என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன் 23 டிசம்பர் 2025
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தனவரவு உண்டு. அயல்நாட்டு வணிகம் ஆதாயம் தரும்.
கடகம்
இன்றைய ராசிபலன் 22 டிசம்பர் 2025
யோகமான நாள். நாணயமாக நடந்து கொள்வீர்கள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பயணத்தால் பலன் உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன் 21 டிசம்பர் 2025
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். கூட்டுத் தொழிலை தனித் தொழிலாக்க முயற்சிப்பீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது.
கடகம்
இன்றைய ராசிபலன் 20 டிசம்பர் 2025
எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்ள நேரிடும்.
கடகம்
இன்றைய ராசிபலன் 19 டிசம்பர் 2025
சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன் 18 டிசம்பர் 2025
இடமாற்றங்களால் இனிய மாற்றம் ஏற்படும் நாள். வரவைவிடச் செலவு அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 17 டிசம்பர் 2025
வரவைக் காட்டிலும் செலவு கூடும். அன்றாடப் பணிகளில் இன்று மாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகப் பிரச்சனை நீடிக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2025
சேமிப்பு கரைகின்றதே என்று சிந்திப்பீர்கள். மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே திரும்பி வரலாம். விரயங்கள் அதிகரிக்கும் நாள்.
கடகம்
இன்றைய ராசிபலன் 15 டிசம்பர் 2025
தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும் நாள். தொலைதூரப் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
கடகம்
இன்றைய ராசிபலன் 14 டிசம்பர் 2025
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். பயணங்களில் ஆர்வம் கூடும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் 13 டிசம்பர் 2025
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும். உறவினர்களின் ஒத்துழைப்பு உள்ளத்தை மகிழ்விக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் 12 டிசம்பர் 2025
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புது முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும்.






