கடகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 9 பிப்ரவரி 2026

Published On 2026-02-09 05:43 IST   |   Update On 2026-02-09 05:45:00 IST

மனக்கலக்கம் அகலும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தை தரும்.

Similar News