கடகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 4 பிப்ரவரி 2026

Published On 2026-02-04 07:23 IST   |   Update On 2026-02-04 07:24:00 IST

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

Similar News