கடகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 18 பிப்ரவரி 2026

Published On 2026-02-18 05:29 IST   |   Update On 2026-02-18 05:31:00 IST

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உடனிருப்பவர்களின் அனுசரிப்பு குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

Similar News