ஆன்மிக களஞ்சியம்

சீரடி குருஸ்தானம்

Published On 2023-11-27 12:32 GMT   |   Update On 2023-11-27 12:32 GMT
  • பின் சாய்நாதர் மக்களிடம் அது தன்னுடைய குரு தவம் செய்த இடம் என்று கூறினார்.
  • இன்று கோவிலின் வெளியே அந்த குருஸ்தானம் உள்ளது.

பத்தாண்டுகளுக்கு பின்னர் சாந்த்பாய் என்ற இசுலாமியரின் உறவினர் இல்ல திருமண கூட்டத்தினருடன் மீண்டும் சாய்நாதர் சீரடிக்கு வந்தார்.

அப்போது பூமியினுள் சாயிநாதர் சென்ற நிகழ்வை கங்காபாய் அனைவரிடமும் தெரிவிக்க,

அந்த இடத்தை தோண்டி பார்க்க முடிவு செய்து, அனைவர் முன்னிலையிலும் தோண்டினர்.

அங்கே பத்தடி ஆழத்தில் ஒரு கதவும், அந்த கதவின் உள்ளே ஒரு தியான பலகையும் அதன் மீது

உத்திராட்ச மாலையும், நான்கு விளக்குகள் எரிந்துகொண்டும் இருந்தன.

பின் சாய்நாதர் மக்களிடம் அது தன்னுடைய குரு தவம் செய்த இடம் என்றும்,

அதன் பெயர் குரு ஸ்தானம் என்றும் அதனை மூடி விடும்படி கேட்டுக்கொண்டார்.

இன்று கோவிலின் வெளியே அந்த குருஸ்தானம் உள்ளது.

Tags:    

Similar News