என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

விநாயகர் பிரம்மச்சாரி எனில் சித்திபுத்தி யார்?
- விநாயகர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர்.
- தன் அன்னையைப் போல் சிறந்த பெண் வேண்டும் என்று ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும் வீற்றிருக்கிறார்
விநாயகர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர்.
தன் அன்னையைப் போல் சிறந்த பெண் வேண்டும் என்று ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும் வீற்றிருக்கிறார் என்பார்கள்.
தம்மை வழிபடும் அடியவர்களுக்கு காரிய சித்தியும், அதற்குரிய புத்தியையும் அளிப்பவர் விநாயகர்.
அந்த பண்புகளையே தன் இரு மனைவியராக கொண்டு சித்தி புத்தி விநாயகராக வீற்றிருக்கின்றார்.
Next Story






