என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தொட்டது துலங்கும்
    X

    தொட்டது துலங்கும்

    • இந்த நாளில் நல்ல நேரம் பார்த்து நகை வாங்கினால் மேலும் மேலும் நகை வாங்கும் வாய்ப்பும் வசதியும் பெருகும் என்பது ஐதிகம்.
    • இந்த நாள் சக்தி வாய்ந்த நாள் என்பதால் தொட்டது துலங்கும்

    ஏப்ரல் 14-ந்தேதிக்கும் மே 14-ந்தேதிக்கும் இடைப்பட்ட சித்திரை மாத வளர்பிறை காலத்தில் 3-ம் பிறை தோன்றும் நாள்தான் அட்சய திரிதியை நாள் என்று அழைக்கிறோம்.

    இந்த நாளில் நல்ல நேரம் பார்த்து நகை வாங்கினால் மேலும் மேலும் நகை வாங்கும் வாய்ப்பும் வசதியும் பெருகும் என்பது ஐதிகம்.

    தனலட்சுமி, அதிலட்சுமி உள்பட 8 லட்சுமிகளும் அடி எடுத்து வைக்கும் இந்த நாளில் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முயற்சி, மற்றும் நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம்.

    இந்த நாள் சக்தி வாய்ந்த நாள் என்பதால் தொட்டது துலங்கும் பெண் பார்க்கும் விசயத்தில் இருந்து எந்த காரியத்தை செய்தாலும் மகத்துவம் உண்டு.

    Next Story
    ×