என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருமண பரிகார பூஜையும்,  துளசி ஸ்தோத்திர மந்திரமும்...
    X

    திருமண பரிகார பூஜையும், துளசி ஸ்தோத்திர மந்திரமும்...

    • மீண்டும் வலம்வந்து கற்கண்டு தாம்பூலம் நிவேதனம் செய்து மீண்டும் 3 முறை நமஸ்கரிக்கவும்.
    • அவ்வாறு செய்தால் கன்னிப்பெண்களுக்கு திருமணம் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை.

    வெள்ளிக்கிழமை காலை துளசி செடிக்கு சந்தனம் குங்குமம் வைத்து பூசாரி மும்முறை வலம் வந்து இந்த மந்திரத்தை 12 முறை படித்து

    மீண்டும் வலம்வந்து கற்கண்டு தாம்பூலம் நிவேதனம் செய்து மீண்டும் 3 முறை நமஸ்கரிக்கவும்.

    அவ்வாறு செய்தால் கன்னிப்பெண்களுக்கு திருமணம் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை.

    துளசி ஸ்தோத்திர மந்திரமாக பிருந்தா, பிருந்தாஸனி, விச்வ பூஜிதா, விஸ்வபாவினீ, புஷ்பஸாரா, நந்தனீச, துளசி கிருஷ்ண ஜீவனீ ஏகத் நாமாஷ்டகம் சைவ ஸ்தோத்திரம் நாமார்த்த சம்யுதம் ய: படேத் தாம்சே சம்பூஜ்ய ஹோச்வமேத பலம் லபேத் என்று ஜபிக்க வேண்டும்.

    Next Story
    ×