என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

தாயாருக்கு சக்தி அதிகம்
- இந்த திசையில் அமையும் தாயார் சன்னதிக்கு சக்தி அதிகம் என்று ஆகம நூலில் வரையறுக்கப்பட்டுள்ளது.
- திருமண வரம் தரும் தாயாராக இவர் கருதப்படுகிறார்.
இந்த ஆலயத்தில் ஆகம விதிப்படி அனைத்து கடவுள்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் தாயார் சன்னதி நிருதி திசையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திசையில் அமையும் தாயார் சன்னதிக்கு சக்தி அதிகம் என்று ஆகம நூலில் வரையறுக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த தலத்தில் வேதவல்லி தாயாரிடம் என்ன வேண்டுகோள் விடுத்தாலும் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
இதை கருத்தில் கொண்டுதான் தாயாருக்கு வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
திருமண வரம் தரும் தாயாராக இவர் கருதப்படுகிறார்.
Next Story






