என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

பாம்பரசர்களோடு தொடர்புடைய தலங்கள்
- அந்த நிறம் மாறி தன் இயல்பான வடிவை அங்கேதான் அடைந்தான் என்று அத்தல வரலாறு
- திருத்தென்குடி திட்டை, திருவகீந்திரபுரம் என்று பாம்பரசர்களோடு தொடர்புடையதான தலங்கள் ஏராளமாக உள்ளன.
மயிலாடுதுறைக்கு அருகே அமைந்துள்ள தலங்களுள் திருமண்ணிப்படிக்கரை என்பதாக ஓர் பாடல் பெற்ற சிவஸ்தலம் இருக்கிறது.
இந்த நாளில் இலுப்பட்டு என்று வழங்குகிறது.
நளமகராஜன் விஷக்கடியில் நிறமாறியிருந்தான்.
அந்த நிறம் மாறி தன் இயல்பான வடிவை அங்கேதான் அடைந்தான் என்று அத்தல வரலாறு.
கும்பகோணம் நாகநாதர், கொழுவூர் நாகநாதர், திருப்பத்தூர் திருத்தனிநாதர், நாகை நாக நாதர், திருப்பாம்பரம்,
திருப்பாமணி, திருக்காளகத்தி, திருக்களர், திருப்பேரை, நாகர்கோவில் நாகமலை என்னும் திருச்செங்கோடு,
திருத்தென்குடி திட்டை, திருவகீந்திரபுரம் என்று பாம்பரசர்களோடு தொடர்புடையதான தலங்கள் ஏராளமாக உள்ளன.
Next Story






