என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நல்ல  நாள்  பார்க்கறேங்களா அப்போ இதெல்லாம் பாருங்க!
    X

    நல்ல நாள் பார்க்கறேங்களா அப்போ இதெல்லாம் பாருங்க!

    • கவுரி பஞ்சாகத்தில் விஷம், ரோகம், சோரம் நேரங்களில் இருக்கக் கூடாது.
    • யாருக்காக நாம் நேரம் தேர்ந்தெடுக்கிறோமோ, அவர்களுக்கு அன்றைய தினம் சந்திராஷ்டமமாக இருக்கக்கூடாது.

    1. அன்றைய தினம் கரிநாளாக இருக்கக்கூடாது.

    2. திதியில் அஷ்டமி, நவமி திதிகளை தவிர்க்கவும்.

    3. யோகம், மரணயோக நேரமாக இல்லாமல் சித்த, அமிர்த யோகமாக இருக்கட்டும்.

    4. ஹோரைகளில் சூரியன், செவ்வாய், சனி ஹோரைகளை தவிர்க்கவும்.

    5. ராகுகாலம், எமகண்டம் நேரம் தவிர்க்கவும்.

    6. கவுரி பஞ்சாகத்தில் விஷம், ரோகம், சோரம் நேரங்களில் இருக்கக் கூடாது.

    7. யாருக்காக நாம் நேரம் தேர்ந்தெடுக்கிறோமோ, அவர்களுக்கு அன்றைய தினம் சந்திராஷ்டமம் தினமாக இருக்கக்கூடாது.

    Next Story
    ×