என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
சிரார்த்தத்துக்கு தேவையான 7 பொருட்கள்
Byமாலை மலர்16 Jun 2023 10:53 AM GMT
- சிரார்த்த உணவு சாப்பிட்ட பிறகு நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடாது.
- சிரார்த்த உணவை சாப்பிடும் போது கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட மறந்து விடக்கூடாது.
1. பசும்பால்
2. கங்கை போன்ற புனித நீர்
3. தேன்
4. வெள்ளை நிற பட்டுத்துணி
5. நெய்
6. பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரையிலான சிரார்த்தத்துக்கு ஏற்ற குதா காலம்
7. கறுப்பு எள்
இந்த 7 முறைகளையும் பயன்படுத்தியே சிரார்த்தம் செய்யப்பட வேண்டும். சிரார்த்த உணவை, சிரார்த்தம் செய்பவரும், பேரன்-பேத்திகள் சாப்பிட்டால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
சிரார்த்த உணவு சாப்பிட்ட பிறகு நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடாது. அன்று முழுவதும் பித்ருக்கள் நினைவுடன் இருக்க வேண்டும்.
முக்கியமாக அன்றிரவு தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளக் கூடாது.
அது போல சிரார்த்த உணவை சாப்பிடும் போது கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட மறந்து விடக்கூடாது.
Next Story
×