என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
நீங்கள் தேடியது "ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா"
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாராக்கடன்கள் உயர்வால் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 4,876 கோடி இழப்பை சந்தித்துள்ளது. #SBI #StateBankofIndia
புதுடெல்லி:
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடந்த நிதியாண்டின் முதல் (ஏப்ரல்-ஜூன்) காலாண்டில் 2006 கோடி ரூபாய் நிகர லாபம் பெற்றிருந்தது.
எனினும், கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 9.97 சதவீதமாக ( 1,88,068 கோடி ரூபாய்) இருந்த இயங்காத சொத்துகளின் நிகர மதிப்பு இந்த ஆண்டில் 10.69 சதவீதமாக (2,12,840 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.
அதேவேளையில், கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 8,929.48 கோடி ரூபாயாக இருந்த மொத்த செலவினங்கள் இந்த ஆண்டில் இருமடங்கு அதிகமாகி 19,228 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இவற்றின் அடிப்படையில், கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 3,032 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 4,230 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக அவ்வங்கியின் வழக்கமான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #SBI #StateBankofIndia

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் பெற்றிருந்த நிகர வருவாயான 62,911.08 கோடி ரூபாயைவிட இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த வங்கியின் மொத்த வருவாய் 65,492.67 கோடி ரூபாயாக உள்ளது.
எனினும், கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 9.97 சதவீதமாக ( 1,88,068 கோடி ரூபாய்) இருந்த இயங்காத சொத்துகளின் நிகர மதிப்பு இந்த ஆண்டில் 10.69 சதவீதமாக (2,12,840 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.
அதேவேளையில், கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 8,929.48 கோடி ரூபாயாக இருந்த மொத்த செலவினங்கள் இந்த ஆண்டில் இருமடங்கு அதிகமாகி 19,228 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இவற்றின் அடிப்படையில், கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 3,032 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 4,230 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக அவ்வங்கியின் வழக்கமான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #SBI #StateBankofIndia
×

X