search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராம் அருண் காஸ்ட்ரோ"

    • இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹர்காரா'.
    • இப்படத்தில் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

    'வி 1 மர்டர் கேஸ்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ஹர்காரா'. தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்கு செல்லும் போஸ்ட்மேன் அங்கு படும் அவஸ்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும் பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.


    இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக கவுதமி நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி அருகில் மலை கிராமங்களில் நடைபெற்றுள்ளது.


    கலர்புல் பீட்டா மோமண்ட் (KALORFUL BETA MOVEMENT) தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ராம் சங்கர் இசையமைத்துள்ளார். மனதை மயக்கும் அழகான டிராமாவாக உருவாகியுள்ள "ஹர்காரா" திரைப்படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.





    • இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹர்காரா’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு தேனி அருகில் மலை கிராமங்களில் நடைபெற்றுள்ளது.

    'வி 1 மர்டர் கேஸ்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ஹர்காரா'. தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்கு செல்லும் போஸ்ட்மேன் அங்கு படும் அவஸ்தையும்,  அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும் பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.


    இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக கவுதமி நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி அருகில் மலை கிராமங்களில் நடைபெற்றுள்ளது.


    ஹர்காரா போஸ்டர்

    கலர்புல் பீட்டா மோமண்ட் (KALORFUL BETA MOVEMENT) தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ராம் சங்கர் இசையமைத்துள்ளார். மனதை மயக்கும் அழகான டிராமாவாக உருவாகியுள்ள "ஹர்காரா" திரைப்படம்  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×