search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச மல்யுத்தம்"

    • இந்திய வீரர் அஷூ, லிதுவேனியா வீரருடன் மோதினார்.
    • இதில் 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றார்.

    ஜாக்ரெப்:

    ஜாக்ரெப் ஓபன் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்த போட்டி குரோஷியாவில் நடந்தது. இதில் நேற்று கிரிக்கோ ரோமன் பிரிவின் 67 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் அஷூ களம் புகுந்தார்.

    இவர் 5-0 என்ற கணக்கில் லிதுவேனியாவின் அடோமஸ் கிரிகாலினாசை வீழ்த்தி வெண்கலத்தை தட்டிச் சென்றார்.

    முன்னதாக, 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் செராவத் வெண்கலம் வென்று இருந்தார்.

    ×