என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uniforms for cricketers"

    • புதுவையில் பல்வேறு மக்கள்பணிகளை யுவர்பே க்கர்ஸ் நிறுவனம் செய்து வருகிறது.
    • அவர்களை ஊக்குவிக்கும் விதமாக யுவர்பே க்கர்ஸ் சார்பில் சீருடை வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் பல்வேறு மக்கள்பணிகளை யுவர்பே க்கர்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிலையில் புதுவை டென்னிஸ் பால் கிரிக்கெட் அசோசியேசன் நடத்தும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் மதகடிப்பட்டை சேர்ந்த அணியினர் கலந்து கொள்கின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக யுவர்பே க்கர்ஸ் சார்பில் சீருடை வழங்கப்பட்டது. யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ வீரர்களுக்கு சீருடைகளை வழங்கி வாழ்த்து கூறினார்.

    ×