என் மலர்
நீங்கள் தேடியது "U-20 Athletics Championships"
- ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் பாரத்ப்ரீத் சிங் 55.66 மீ எறிந்து இந்தியாவிற்கு 2-வது தங்கம் வென்றார்.
- தென்கொரியாவில் உள்ள யெச்சியோன் பகுதியில ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் அந்திமா பால் வெண்கலம் வென்றுள்ளார்.
தென்கொரியாவில் உள்ள யெச்சியோன் பகுதியில ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், பெண்களுக்கான 400 மீட்டர் போட்டியில் 53.31 வினாடிகளில் ஓடி இந்தியாவின் ஹீனா மல்லிக் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதே போன்று ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் பாரத்ப்ரீத் சிங் 55.66 மீ எறிந்து இந்தியாவிற்கு 2-வது தங்கம் வென்றார்.






