என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Texas Tiger"

    • மலையாள நடிகரான ஹ்ரிது ஹரூன் ஆல் வி இமாஜின் ஆஸ் லைட் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் பதிந்தார்.
    • இப்படத்தை ஃபேமிலி படம் எடுத்த செல்வ குமார் திருமாறன் இயக்குகிறார்.

    மலையாள நடிகரான ஹ்ரிது ஹரூன் ஆல் வி இமாஜின் ஆஸ் லைட் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் பதிந்தார். இவர் அடுத்ததாக டெக்சாஸ் டைகர் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தை ஃபேமிலி படம் எடுத்த செல்வ குமார் திருமாறன் இயக்குகிறார்.

    இப்படத்தில் இவருடன் உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, சுபிக்ஷா , மோகன சுந்தரம், ஸ்ரீஜா ரவி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை யுகே கிரியேஷன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹ்ரிது ஹரூன் இப்படத்தில் ரு இண்டிபெண்டண்ட் பாடகர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

    ×