என் மலர்
நீங்கள் தேடியது "Sri Vattappaarai Amman"
- சதுரானை பண்டிதர் கேரள நாட்டிலிருந்து வந்தவர். சோழ, அரசர் ராஜ ஆதித்தனுக்கு நண்பர் ஆவார்.
- கேரள நாட்டு முறைப்படி ஸ்ரீ வடிவுடையம்மனுக்கு பூஜை முறைகள் கடைப்பிடிக்க இவரே காரணமாகும்.
சதுரானை பண்டிதர் கேரள நாட்டிலிருந்து வந்தவர். சோழ, அரசர் ராஜ ஆதித்தனுக்கு நண்பர் ஆவார்.
கேரள நாட்டு முறைப்படி ஸ்ரீ வடிவுடையம்மனுக்கு பூஜை முறைகள் கடைப்பிடிக்க இவரே காரணமாகும்.
ஆதிசங்கரர் நியமித்த கேரள நம்பூதிரிகளால் இவர் காலத்திலேயே விரிவாக விளக்கமாக பூஜை செய்யப்பட்டது.
முதல் ராஜேந்திரன், முதல் குலோத்துங்கன் ஆகிய சோழ வேந்தர்கள் காலத்தில் திருவொற்றியூரில் சதுரனை பண்டிதர்கள் வழிவழியாக சிவபூஜை செய்து வந்தனர்.
அந்த பரம்பரை இன்றும் தொடர்கிறது.






