என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி பவுர்ணமி விரதம்"

    • வீட்டில் அம்மன் படங்களுக்கு பூஜை நடத்தலாம்.
    • பெண்கள் ஆடி விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும்

    ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதால் அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து வீட்டிலோ அல்லது கோவிலுக்கோ சென்று கும்பிட வேண்டும்.

    வீட்டில் அம்மன் படங்களுக்கு பூஜை நடத்தலாம்.

    ஆடி பவுர்ணமி தினத்தில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது நல்லது.

    பெண்கள் ஆடி விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும் என்றும் வியாபார தடைகள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

    ×