என் மலர்
நீங்கள் தேடியது "பலராம அவதாரம்"
- இது திருமாலின் எட்டாவது அவதாரமாகும்
- கலப்பையைத் தன் தோளில் சுமந்து கொண்டிருக்கிறார்.
காட்டை முழுமையாக விட்டு விட்டு நாட்டில் வாழ ஆரம்பித்த மனிதன் தன் பசியின் தேவையை
தீர்த்துக் கொள்வதற்காக உழுது பயிரிட்டு விவசாயம் செய்து வாழ்ந்தான் என்பது மனிதனின்
அடுத்த பரிணாம வளர்ச்சி நிலை.
திருமாலின் எட்டாவது அவதாரமான பலராமர் விவசாயம் செய்வதைக் குறிக்கும் விதத்தில்
கலப்பையைத் தன் தோளில் சுமந்து கொண்டிருக்கிறார்.






