என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை மாவட்ட வலுதூக்குதல் போட்டி"
- ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த இந்தப் போட்டியில் 300 பேர் பங்கேற்றனர்.
- ஹெர்குலிஸ் ஹெல்த் சென்டர் 2-வது இடத்தையும், மெர்வின் உடற்பயிற்சி மையம் 3-வது இடத்தையும் பிடித்தன.
சென்னை:
சென்னை மாவட்ட வலுதூக்கும் சங்கம், ஆக்சிஜன் உடற்பயிற்சி மையம் சார்பில் வலுதூக்குதல் மற்றும் பெஞ்ச்பிரஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை அகரத்தில் நடந்தது.
சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர்ஸ் ஆகிய பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த இந்தப் போட்டியில் 300 பேர் பங்கேற்றனர். இதில் ஆக்சிஜன் உடற்பயிற்சி மையம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. ஹெர்குலிஸ் ஹெல்த் சென்டர் 2-வது இடத்தையும், மெர்வின் உடற்பயிற்சி மையம் 3-வது இடத்தையும் பிடித்தன.






