என் மலர்
நீங்கள் தேடியது "மனு ஜேம்ஸ்"
- மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மனு ஜேம்ஸ்.
- தற்போது நான்சி ராணி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மனு ஜேம்ஸ், தற்போது நான்சி ராணி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இவர் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 31 வயதாகும் மனு ஜேம்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர் ரசிகர்கள் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






