என் மலர்
நீங்கள் தேடியது "sales camp"
- (16-ந் தேதி) முதல் 19-ந்தேதி வரை 4 நாட்கள் சிறப்பு விற்பனை முகாமை புதுவை தலைமை அலுவலகம், வில்லியனூர் தொலைபேசி நிலையங்களில் நடத்துகிறது.
- முகாமில், இலவசமாக புதிய ப்ரீபெய்டு சிம்கார்டு விற்பனை, நெட்வொர்க் மாற்றுதல் சேவை வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை பி.எஸ்.என்.எல். அங்கீகாரம் பெற்ற விற்பனையாளருடன் இணைந்து, (16-ந் தேதி) முதல் 19-ந்தேதி வரை 4 நாட்கள் சிறப்பு விற்பனை முகாமை புதுவை தலைமை அலுவலகம், வில்லியனூர் தொலைபேசி நிலையங்களில் நடத்துகிறது.
முகாமில், இலவசமாக புதிய ப்ரீபெய்டு சிம்கார்டு விற்பனை, நெட்வொர்க் மாற்றுதல் சேவை வழங்கப்பட உள்ளது.
முகாமில் ரூ.269 மதிப்புள்ள பி.எஸ்.என்.எல்.4ஜி சிம் இலவசமாக வழங்கப்படும். இதில் 45 நாட்கள் இலவசமாக பேசலாம். நாள்தோறும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். இலவசம். இத்தகவலை பி.எஸ்.என்.எல். உதவி பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
- புதுவை பி.எஸ்.என்.எல். சிறப்பு விற்பனை முகாம் நாளை 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
- காமராஜர் நகர் பி.எஸ்.என்.எல். மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றில் முகாம் நடக்கிறது.
புதுச்சேரி:
புதுவை பி.எஸ்.என்.எல். சிறப்பு விற்பனை முகாம் 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
மேட்டுப்பாளையம், சுல்தான்பேட்டை, திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு, எல்லைபிள்ளைசாவடி, கரிக்கலாம்பாக்கம், முதலியார்பேட்டை பஸ் நிறுத்தம், வில்லியனூர் பொது தொலைபேசி நிலையம், காமராஜர் நகர் பி.எஸ்.என்.எல். மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றில் முகாம் நடக்கிறது.
இங்கு ரூ.269 மதிப்புள்ள பி.எஸ்.என்.எல். 4ஜி சிம் இலவசமாக வழங்கப்படும்.
புதிய சிம்கார்டில் 45 நாட்களுக்கு அனைத்து நெட்வொர்க்கிலும் இலவசமாக பேசலாம். நாள்தோறும் 2ஜி.பி. டேட்டா 100 எஸ்.எம்.எஸ் இலவசம். பாரத் பைபர் நுழைவு பிளான் ரூ.329 முதல் வழங்கப்படும்.
இந்த தகவலை பி.எஸ்.என்.எல். முதன்மை பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.






