என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "repairing vehicles"

    • போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை
    • மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்து போலீஸ் துறை சார்பில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்வோர், பழுதுபார்ப்போர் மற்றம் போலீசார் நட்புறவு கூட்டம் நடந்தது.

    போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சாலையில் வாகனங்களை பழுதுபார்க்க கூடாது.

    மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    ×