என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ramaraj avan ivan
நீங்கள் தேடியது "ramaraj avan ivan"
- பாலா இயக்கத்தில் வெளியான 'அவன் இவன்' படத்தில் ராமராஜ் நடித்திருந்தார்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விஷால், ஆர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் 2011-ஆம் ஆண்டு வெளியான படம் 'அவன் இவன்'. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர் ராமராஜ். அதன்பிறகு சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேல சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இவர், கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் சினிமாவுக்கு வந்தார்.
இந்நிலையில் 72 வயதாகும் இவர் கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் இழப்பு சினிமா துறைக்கு பேரிழப்பு என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
×

X