என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national highway work"

    • தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ஆங்காங்கே நிலம் கையகப்படுத்தப்பட்டது.
    • நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் தங்களுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    புதுச்சேரி:

    விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணி தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. சாலை அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ஆங்காங்கே நிலம் கையகப்படுத்தப்பட்டது.

    அதேபோல் பாகூர் பகுதியில் நிலம் கையகப்ப டுத்தப்பட்டு அவர்க ளுக்கான தொகையை வழங்கியுள்ளது. பிரச்சினை இருக்கும் நிலத்திற்கு நீதிமன்றத்தில் பணத்தை செலுத்தி உள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில் சோரி யாங்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று சாலை அமைக்கும் பணிக்கு இடையில் இருந்து வந்தது. இதனால் சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதுசம்பத்மாக பலமுறை கடிதம் அனுப்பி இருந்தனர்.

    இந்நிலையில் பெட்ரோல் பங்க் அப்புறப்படுத்தும் பணி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி பாகூர் தாசில்தார் பிரதீவ்ராஜ் மேற்பார்வையில்  தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டு சாலை பணியாளர்கள் ஈடுபட்டனர்.அப்போது அந்த பங்கு உரிமையாளர் மற்றும் நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் தங்களுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ஆனால் போலீசார் ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட 2பேரையும் குண்டுக்கட்டாக கைது செய்து போலீசார் ஜீப்பில் ஏற்றி சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது பொக்லைன் இயந்திரம் மூலம் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பெட்ரோல் பங்கை எடுத்து வருகின்றனர்.தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

    • சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
    • நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் தங்களுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    புதுச்சேரி:

    விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணி தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. சாலை அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ஆங்காங்கே நிலம் கையகப்படுத்தப்பட்டது.

    அதேபோல் பாகூர் பகுதியில் நிலம் கையகப்ப டுத்தப்பட்டு அவர்க ளுக்கான தொகையை வழங்கியுள்ளது. பிரச்சினை இருக்கும் நிலத்திற்கு நீதிமன்றத்தில் பணத்தை செலுத்தி உள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில் சோரியாங்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று சாலை அமைக்கும் பணிக்கு இடையில் இருந்து வந்தது. இதனால் சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதுசம்பத்மாக பலமுறை கடிதம் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் பெட்ரோல் பங்க் அப்புறப்படுத்தும் பணி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி பாகூர் தாசில்தார் பிரதீவ்ராஜ் மேற்பார்வையில் இன்று தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டு சாலை பணியாளர்கள் ஈடுபட்டனர்.அப்போது அந்த பங்கு உரிமையாளர் மற்றும் நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் தங்களுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ×