என் மலர்
நீங்கள் தேடியது "Minister Namachivayam's"
- வெங்கடேசன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- கேக் வெட்டி 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு வில்லியனூர் பெரிய கோவில் அருகில் தொழில–திபர்கள் ஐஸ்வர்யம் ஆயில் மில் உரிமையாளர் சதீஷ் குமார் மற்றும் வரதராஜா டிரேடிங் கம்பெனி உரிமை–யாளர் வரதராஜ பெருமாள் ஏற்பாட்டில் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. முன்னிலையில் 55 கிலோ கேக் வெட்டி 500-க்கும் மேற்பட்டோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு கேக் வெட்டி 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார், தொழிலதிபர் சக்தி பாலாஜி ஆயில் மில்ஸ் பாலாஜி, பா.ஜனதா முகமது யூனுஸ், வில்லியனூர் மாவட்ட தலைவர் ஆனந்தன், தொகுதி தலைவர் ரவி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






