search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LuckShaya Sen"

    • இந்தியாவின் லக்‌ஷயா சென்-இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி மோதுகிறார்கள்.
    • சமீபத்தில் லக்‌ஷயா சென், கனடா ஓபன் பட்டத்தை வென்று அசத்தினார்

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென்-இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி மோதுகிறார்கள்.

    இதில் லக்ஷயா சென் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுவாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் லக்ஷயா சென், கனடா ஓபன் பட்டத்தை வென்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அரை இறுதியில் ஆக்சல்சென் (டென்மார்க்)-நரோகா (ஜப்பான்) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    ×