search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISL Football match"

    • முதலாவது அரை இறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் மும்பை- பெங்களூரு அணிகள் மோதுவார்கள்.
    • இரண்டாவது அரை இறுதியில் முதல் சுற்று ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான்- ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

    11 அணிகள் பங்கேற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதலாவது அரை இறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் மும்பை- பெங்களூரு அணிகள் மோதுவார்கள். இப்போட்டி மும்பையில் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஐதராபாத்தில் 9-ந் தேதி நடக்கும் இரண்டாவது அரை இறுதியில் முதல் சுற்று ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான்- ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. 12-ந் தேதி பெங்களூரில் முதல் அரை இறுதியில் 2-வது சுற்று ஆட்டமும் 13-ந் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது அரை இறுதியில் 2-வது சுற்று ஆட்டமும் நடக்கிறது. இறுதிபோட்டி, கோவாவில் 18-ந் தேதி நடக்கிறது.

    ×