என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former MLA Karthikeyan"

    பத்துக்கண்ணு சந்திப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் கேக் வெட்டி ரங்கசாமி பிறந்தநாளை கொண்டாடினார்.

    வில்லியனூர்:

    முன்னாள் முதல்- அமைச்சரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி பிறந்தநாள் ஊசுடு தொகுதி என்.ஆர். காங்கிரஸ் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி பத்துக்கண்ணு சந்திப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் கேக் வெட்டி ரங்கசாமி பிறந்தநாளை கொண்டாடினார்.

    மேலும் பொதுமக்களுக்கும், பஸ் பயணிகளுக்கும் இனிப்புகளை அவர் வழங்கினார்.

    இதனைத்தொடர்ந்து கார்த்திகேயன் தனது ஆதரவாளர்கள் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களுடன் 500 மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக வந்து ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    ×