என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress leader Vaithilingam"

    • இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, பொதுச்செயலாளர் திருமுருகன் முன்னிலை வகித்தனர்.
    • விநாயக முதலியார், திருமலை, ஆனந்தபாபு, ஜெரால்டு, ராஜமோகன், கிருஷ்ண ராஜூ பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு, அனைத்து தொகுதி வட்டார காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

    முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தனர். ஒருங்கிணைப்பளர் தேவதாஸ், வக்கீல்கள் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, பொதுச்செயலாளர் திருமுருகன் முன்னிலை வகித்தனர்.

    மாநில நிர்வாகிகள் ராஜாகுமார், ராஜசேகரன், தியாகராஜன், பாபுலால், வக்கீல்கள் வேல்முருகன், சுரேஷ், ஸ்ரீதர்பாபு, சண்முகம், புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வட்டார காங்கிரஸ் சார்பில் ஆறுமுகம், சுந்தரம், மோகன், கோபு, விநாயக முதலியார், திருமலை, ஆனந்தபாபு, ஜெரால்டு, ராஜமோகன், கிருஷ்ண ராஜூ பங்கேற்றனர்.

    இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சையது, சத்திய நாராயணன், தமிழ்செல்வம், ஜெனா, சித்தானந்தம், சச்சிதானந்தம், சிலம்பு, ராகுல், காரைக்கால் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித், முத்தியால்பேட்டை வட்டார நிர்வாகிகள் வேலு, பன்னீர்செல்வம், சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×