என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aruppadi Vedu"

    • விநாயக மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் தலைமை தாங்குகிறார்.
    • குழுவின் உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் சாத னைகள் புரிந்த முன்னாள் மாணவர்களை பாராட்டி பேசிகிறார்.

    புதுச்சேரி:

    கிருமாம் பாக்கத்தில் உள்ள ஆறு படை வீடு மருத்துவ கல்லூ ரியின் 2023-ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா ஜிப்மர் அப்துல் கலாம் அரங்கத் தில் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சிக்கு சேலம் விநாயக மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் தலைமை தாங்குகிறார்.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பெங்களூர் கிளையின் இயக்குநர் டாக்டர். பிரஷாந்த் மாத்தூர் சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு இளங்கலை மற்றும் முதுகலை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்

    விநாயகா மிஷன் பல்க லைக்கழக இயக்குநர் டாக் டர் அனுராதா சிறந்த மாணவர்க ளுக்கான பரி சுகளை வழங்கு கிறார்.பல் கலைக்கழக மேலாண்மை- குழுவின் உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் சாத னைகள் புரிந்த முன்னாள் மாணவர்களை பாராட்டி பேசிகிறார்.

    ×