என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    திருப்பதி கோவிலுக்கு 1 கோடி கோவிந்தா நாமம் எழுதி சென்றால் வி.ஐ.பி. தரிசனம்
    X

    திருப்பதி கோவிலுக்கு 1 கோடி "கோவிந்தா" நாமம் எழுதி சென்றால் வி.ஐ.பி. தரிசனம்

    எல்.கே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 1 கோடி பகவத் கீதை புத்தகங்களை இலவசமாக வழங்க திருப்பதி தேவஸ்தானம் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 25 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதுவது போன்று "கோவிந்தா" நாமத்தை ஒரு கோடி முறை எழுதி வந்தால் அவர்கள் குடும்பத்தினருடன் வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×