என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஜனநாயகத்தை அழிய விடமாட்டோம்- மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வன்முறை குறித்து ஜேபி நட்டா கருத்து
    X

    "ஜனநாயகத்தை அழிய விடமாட்டோம்"- மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வன்முறை குறித்து ஜேபி நட்டா கருத்து

    மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வன்முறை தொடர்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டா, மாநில எதிர்க்கட்சித் தலைவர் (எல்ஓபி) சுவேந்து அதிகாரி மற்றும் பாஜக மேற்கு வங்க பொறுப்பாளர் மங்கள் பாண்டே ஆகியோரிடம் இன்று பேசினார். அப்போது அவர், "ஜனநாயகத்தை அழிய விடமாட்டோம்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×