மகளிர் உரிமைத்தொகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Byமாலை மலர்12 Aug 2023 11:53 AM IST (Updated: 12 Aug 2023 11:54 AM IST)
மகளிர் உரிமைத்தொகைக்காக இதுவரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.