என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மகளிா் உரிமைத்தொகை திட்டம்: தமிழகம் முழுவதும் 1 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்ப பதிவு
    X

    மகளிா் உரிமைத்தொகை திட்டம்: தமிழகம் முழுவதும் 1 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்ப பதிவு

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக இதுவரை 1.55 கோடி பெண்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் மீது பரிசீலனைகள் நடைபெற்று வருகின்றன. பரிசீலனைக்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்பது குறித்த விவரம், கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும். ஆகஸ்ட் இறுதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

    Next Story
    ×