முதல் அணியாக வெளியேறிய வங்காளதேசம்: புள்ளிகள் பட்டியல் விவரம்
Byமாலை மலர்1 Nov 2023 8:42 AM IST (Updated: 1 Nov 2023 8:43 AM IST)
உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்து முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளது வங்காளதேசம். அந்த அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.