என் மலர்
ஷாட்ஸ்

ம.பி., ராஜஸ்தானில் போட்டியிடாமல் இருக்க... காங்கிரஸ்க்கு ஆஃபர் வழங்கும் ஆம் ஆத்மி
ம.பி., ராஜஸ்தானில் போட்டியிடாமல் இருக்க... காங்கிரஸ்க்கு ஆஃபர் வழங்கும் ஆம் ஆத்மிடெல்லி மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடமாட்டோம் என காங்கிரஸ் தெரிவித்தால், நாங்கள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடமாட்டோம் என ஆம் ஆத்மியின் டெல்லி மாநில சுகாதாரத்துறை மந்திரியான சவுரவ் பரத்வாத் தெரிவித்துள்ளார்.
Next Story






