என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறோம்- சென்னை பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு
    X

    அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறோம்- சென்னை பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு

    மத்திய பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை தாம்பரத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, அதிமுகவில் கூட்டணியில் இருப்பதாகவும், கூட்டணி தர்மத்தின்படி மரியாதை மற்றும் அங்கீகாரத்தை கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

    Next Story
    ×