என் மலர்
ஷாட்ஸ்

தனியார் பள்ளி மாணவர்களின் சீருடை, பாடப்புத்தக செலவு- தற்போதைய நிலையே நீடிக்க ஐகோர்ட் உத்தரவு
தனியார் பள்ளிகளில் மாணவர்களின் சீருடை, பாடப் புத்தக கட்டணத்தை அரசே வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கூடாது என்றும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்ற தலைமை நிதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Next Story






