என் மலர்
ஷாட்ஸ்

பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் கடிதம்- மேலும் மனிதாபிமான உதவிகளை வழங்க கோரிக்கை
கூடுதல் மனிதாபிமான உதவிகளை வழங்க கோரி இந்திய பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில் உக்ரைனுக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவி வழங்க வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story






