என் மலர்
ஷாட்ஸ்

பொது சிவில் சட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு- அ.தி.மு.க.வும் ஆதரிக்க தயங்குகிறது
பொது சிவில் சட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு- அ.தி.மு.க.வும் ஆதரிக்க தயங்குகிறதுஇந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. பொது சிவில் சட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது.
பொது சிவில் சட்டம் குறித்து இதுவரை அ.தி.மு.க. தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை. பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க அ.தி.மு.க. தலைவர்களும் தயங்குகிறார்கள். என்றாலும், இந்த விஷயத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கருத்தில் கொண்டு அவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Next Story






