என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    தக்காளி விலை உச்சத்தை எட்டியது.. ஒரு கிலோ 130 ரூபாய்
    X

    தக்காளி விலை உச்சத்தை எட்டியது.. ஒரு கிலோ 130 ரூபாய்

    தக்காளி விலை இன்று உச்சத்தை எட்டியது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 90 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு கிலோ 130 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வு காரணமாக, பொதுமக்கள் வழக்கமாக வாங்குவதைவிட குறைந்த அளவே தக்காளியை வாங்கிச் செல்கின்றனர்.

    பெரும்பாலான மக்கள் தக்காளியை சமையலில் குறைக்கத் தொடங்கி உள்ளனர்.

    Next Story
    ×