என் மலர்
ஷாட்ஸ்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: நெல்லை ராயல் கிங்ஸ் அபார வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் ஆடிய மதுரை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய நெல்லை அணி, 38 பந்துகள் மீதமிருந்த நிலையில், 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
Next Story






