என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    உள்ளாட்சி தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்திய திரிணாமுல் காங்கிரஸ்
    X

    உள்ளாட்சி தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்திய திரிணாமுல் காங்கிரஸ்

    மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. மாலை நிலவரப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்ட 23,344 இடங்களில் 16,330 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது.

    மேலும் 3,002 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கடும் போட்டியாக விளங்கிய பாஜக 3,790 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

    Next Story
    ×