திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 5-ந்தேதி தைப்பூசம்
Byமாலை மலர்2 Feb 2023 1:35 PM IST (Updated: 2 Feb 2023 1:36 PM IST)
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது.