என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சட்டென சரிந்த 2 மாடி வீடு.. 3 குழந்தைகள் உயிரிழந்ததால் சோகம்
    X

    சட்டென சரிந்த 2 மாடி வீடு.. 3 குழந்தைகள் உயிரிழந்ததால் சோகம்

    உத்திர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தை அடுத்த லோனி பகுதியில் இருந்த இரண்டு மாடிகள் கொண்ட வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததில், மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் பலத்த காயமுற்றனர்.

    Next Story
    ×