என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
    X

    தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

    தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரது கோரிக்கையை ஏற்று, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக, 30 நாட்களுக்கு தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

    Next Story
    ×