என் மலர்
ஷாட்ஸ்

நிலவில் தடம் பதித்த லேண்டர் - இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்
நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது. நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பின்னர் அதன் லேண்டிங் இமேஜர் கேமரா எடுத்த புகைப்படம் ஒன்றை இஸ்ரோ வெளியிட்டது. அதில், நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய ஒரு பகுதி காட்டப்பட்டுள்ளது. லேண்டரின் ஒரு கால் பகுதியின் நிழலும் காணப்படுகிறது.
Next Story






